knock over/down இடித்துத் தள்ளிவிடு iṭittut taḷḷiviṭu (iḍiccu taḷḷiḍu) (3 tr) (of a vehicle) knock s.o. down; strike s.o. to the ground; bowl s.o. over
Usage:
அந்த ஒட்டுனர் அவனை இடித்துத் தள்ளிவிட்டுப் பஸ்ஸை நிறுத்தாமல் ஒட்டிக்கொண்டு போய்விட்டான் anta oṭṭuṉar avaṉai iṭittut taḷḷiviṭṭup passai niṟuttāmal oṭṭikkoṇṭu pōyviṭṭāṉ anda ḍraivar avane iḍiccittaḷḷiṭṭu basse niruttaame ooṭṭikkiṭṭu pooyṭṭaan The driver knocked him over and drove the bus away without stopping.