Usage:
இந்த வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக நீ ஏன் இப்படி உடம்பை அலட்டிக்கொள்கிறாய்?
inta vīṭṭaic cuttamāka vaittuk koḷvataṟkāka nī ēṉ ippaṭi uṭampai alaṭṭikkoḷkiṟāy?
inda viiṭṭe suttamaa veccikkradukku nii een ippaḍi oḍambe alaṭṭikkree?
Why do you knock yourself out to keep this house so spic and span?