Usage:
நிர்வாக உத்திகளைப் பற்றித் தெரிந்துவைத்துக்கொள்ள அவன் நிறையப் படிக்கிறான்
nirvāka uttikaḷaip paṟṟit terintuvaittukkoḷḷa avaṉ niṟaiyap paṭikkiṟāṉ
nirvaaha uttiye patti terinju vaccikka avan nereya paḍikkuraan
He reads a lot in order to keep up on management techniques.