jump s.t. தாண்டிக் குதிக்கச் செய் (1 tr) tāṇṭik kutikkac cey (taaṇḍi kudikka seyyi) (2b tr) cause to jump or leap over;
Usage:
அந்தக் குதிரையை அவள் அந்த ஓடையைத் தாண்டிக் குதிக்கச் செய்தாள் antak kutiraiyai avaḷ anta ōṭaiyait tāṇṭik kutikkac ceytāḷ anda kudireye ava anda ooḍeye taaṇḍi kudikka senjaa She jumped the horse over the brook.