jail சிறையில் இடு ciṟaiyil iṭu (sereyle pooḍu) (4 tr) shut up in a prison; imprison; lock up
Usage:
குற்றவாளி ஐந்து வருடங்களுக்குச் சிறையில் இடப்பட்டான் kuṟṟavāḷi aintu varuṭaṅkaḷukkuc ciṟaiyil iṭappaṭṭāṉ kuttavaaḷi anju varuṣattukku sereyle pooṭṭaanga The convict was jailed for five years.