jailசிறையில் இடுciṟaiyil iṭu(sereyle pooḍu)(4 tr)shut up in a prison; imprison; lock up
Usage:
குற்றவாளி ஐந்து வருடங்களுக்குச் சிறையில் இடப்பட்டான்kuṟṟavāḷi aintu varuṭaṅkaḷukkuc ciṟaiyil iṭappaṭṭāṉ
kuttavaaḷi anju varuṣattukku sereyle pooṭṭaanga
The convict was jailed for five years.