Usage:
அந்த இரண்டு குத்துச்சண்டைக்காரர்கள் ரொம்ப நேரமாக ஒருத்தரை ஒருத்தர் குத்திக்கொண்டு இருக்கிறார்கள்
anta iraṇṭu kuttuccaṇṭaikkārarkaḷ rompa nēramāka oruttarai oruttar kuttikkoṇṭu irukkiṟārkaḷ
anda reṇḍu kuttuccaṇḍekkaaranga romba neeramaa oruttare oruttar kuttikkiṭṭirukkaanga
The two wrestlers have been jabbing away at each other for a long time.