interlace பின்னிக் கொள் (1 intr) piṉṉik koḷ (pinnikkoo)) (4 intr) intertwine; be woven together; be interconnected; knit; join or unite by knitting, as threads, wires, strips, etc.
Usage:
அந்த மரத்தின் கிளைகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டன anta marattiṉ kiḷaikaḷ oṉṟōṭu oṉṟu piṉṉik koṇṭaṉa anda mara keḷeyellaam oṇṇooḍa oṇṇu pinnikiṭṭadu The branches of the tree were interlaced with one another.
கோத்துக்கொள் (1 tr) kōttukkoḷ (koottukkoo) (4 tr) intertwine, as hands
Usage:
அவளும் அவனும் கைகளைக் கோத்துக்கொண்டு நின்றார்கள் avaḷum avaṉum kaikaḷaik kōttukkoṇṭu niṉṟārkaḷ avaḷum avanum kaiye koottukkiṭṭu niṇṇanga They stood together, their hands interlaced.