instigate மூட்டிவிடு mūṭṭiviṭu (muuṭṭiviḍu) (4 tr) stir up, (a)rouse or kindle, as a quarrel, a fight, etc. between two persons, groups, etc.; provoke, cause, initiate, (HS99 \S 3.14.1
Usage:
இந்த இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் சண்டையை மூட்டிவிட்டது யார் என்று எனக்குத் தெரியும் inta iraṇṭu kuṭumpaṅkaḷukkum iṭaiyil caṇṭaiyai mūṭṭiviṭṭatu yār eṉṟu eṉakkut teriyum inda reṇḍu kuḍumbangaḷukku mattiyle saṇḍeye muuṭṭiviṭṭadu yaaruṇṇu enakku teriyum I know who instigated the quarrel between these two families.
Synonyms:
கிளப்பிவிடு (4 tr) (keḷappiḍu)
தூண்டிவிடு tūṇṭiviṭu (tuuṇḍiviḍu) (4 tr) incite, spur on or provoke s.o.; stir up or foment, as a strike, a revolt, etc.
Usage:
அவள் இந்த வேலை நிறுத்தத்தைத் தூண்டிவிட்டாள் avaḷ inta vēlai niṟuttattait tūṇṭiviṭṭāḷ ava inda veele niruttatte tuuṇḍiviṭṭaa She instigated this strike.