inscribe பொறித்து விடு poṟittu viṭu (poriccuḍu) (4 tr) (fig. only) engrave or imprint, as deeds, achievements, etc. into memory, mind, etc.
Usage:
அவர் தன் பெயரை மக்கள் மனதில் பொறித்து விட்டார் avar taṉ peyarai makkaḷ maṉatil poṟittu viṭṭār avar tannooḍe peere makkaḷooḍa manasule poricciṭṭaar He's inscribed his name in the hearts of the people.
செதுக்கு cetukku (sedukku) (3 tr) cut or engrave, as words, sentences, designs, etc.into stone, marble, metal, etc.
Usage:
அவள் நம் தலைவியின் பொன்மொழிகளை அந்தச் சலவைக் கல்லில் செதுக்கினாள் avaḷ nam talaiviyiṉ poṉmoḻikaḷai antac calavaik kallil cetukkiṉāḷ ava namma taleviyooḍa ponmoḻingaḷe anda salave kalle sedukkinaa She has inscribed our leader's golden sayings.
Synonyms:
பொறி (6b tr) (pori)