inhabit வசி vaci (vasi) (6b intr) (of people) live, dwell or reside, as in a place
Usage:
அந்தமான் தீவின் மக்கள் அந்தத் தீவில் பல ஆண்டுகளாக வசிக்கிறார்கள் antamāṉ tīviṉ makkaḷ antat tīvil pala āṇṭukaḷāka vacikkiṟārkaḷ andamaan tiivooḍa jananga anda tiivule nereya varuṣamaa vasikkraanga The people of the Andamans have inhabited those islands since time immemorial.
இருப்பிடமாகக் கொள் (1 tr) iruppiṭamākak koḷ (iruppiḍamaa vayyi) (6b tr) (of people and animals) live or dwell in, as a place
Usage:
அக்காலத்தில் அவர்கள் குகையை இருப்பிடமாகக் கொண்டார்கள் akkālattil avarkaḷ kukaiyai iruppiṭamākak koṇṭārkaḷ anda kaalattule avanga koheye iruppiḍamaa vaccirundaanga In those days, they inhabited the caves.