உங்கள் வார்த்தைகள் அவனுக்கு உணர்ச்சி ஊட்டி, கோபத்தில் முகம் சிவக்க வைத்ததுuṅkaḷ vārttaikaḷ avaṉukku uṇarcci ūṭṭi, kōpattil mukam civakka vaittatu
unga vaartte avanukku oṇarcci uuṭṭi, koobattule moham sevakka senjadu
Your words inflamed him and made him flush with anger.
அழற்சி உண்டாக்குaḻaṟci uṇṭākku(aḻaḍci uṇḍaakku)(3 tr)cause inflammation; cause to flare up
Usage:
சிரங்கு கால் மற்றும் கைகளில் பெரிய அளவிற்கு அழற்சி உண்டாக்கியதுciraṅku kāl maṟṟum kaikaḷil periya aḷaviṟku aḻaṟci uṇṭākkiyatu
serangu kaaluleeyum kaiyuleeyum periya aḷavukku aḻaḍci uṇḍaakkicci
The rash inflamed large areas of his arms and legs.
சுடுcuṭu(suḍu)(4 intr)(of the body or a part of the body) be hot or feverish
Usage:
இந்தப் பகுதி சூடாகயிருக்கிறது. நாம் இதற்கு நிவாரணம் கொடுக்கவேண்டும்intap pakuti cūṭākayirukkiṟatu. nām itaṟku nivāraṇam koṭukkavēṇṭum
inda pahudi suuḍaayirukkudu. naama idukku nivaaraṇam kuḍukkaṇum
The area is inflamed, and we need to provide relief.