inculpate மாட்ட வை māṭṭa vai (maaṭṭa vayyi) (6b tr) involve s.o. in a crime; implicate or incriminate s.o.; pin the blame on s.o.; frame
Usage:
யாரோ ஒருவர் உன்னை மாட்ட வைக்கத் துப்பாக்கியை உன்னுடைய அறையில் வைத்து விட்டார்கள் yārō oruvar uṉṉai māṭṭa vaikkat tuppākkiyai uṉṉuṭaiya aṟaiyil vaittu viṭṭārkaḷ yaaroo oruttaru onne maaṭṭa vekkuradukku tuppaakkiye onnooḍe areyule veccuṭṭaanga Someone placed the pistol in your room in order to inculpate you.
Synonyms:
குற்றம் சுமத்து (3 tr) (kuttam somattu) சிக்க வை (6b tr) (sikka vayyi)