incinerate எரித்துவிடு erittuviṭu (ericcuḍu) (4 tr) burn up; destroy by burning up; cremate (the body); burn to ashes;
Usage:
அவனுடைய உடம்பைச் சிரெபெர்னித்சாவின் மற்ற மக்களின் பிரேதத்துடன் ஒரு குவியல் சமாதியில் எரித்துவிட்டார்கள் avaṉuṭaiya uṭampaic cireperṉitcāviṉ maṟṟa makkaḷiṉ pirētattuṭaṉ oru kuviyal camātiyil erittuviṭṭārkaḷ avanooḍa oḍambe sreberniḍsaavooḍe veera janangaḷooḍe oḍambooḍe oru kuviyal samaadiyle ericcuṭṭaanga His body was incinerated in a mass grave along with others at Srebrenica.
Synonyms:
எரித்துச் சாம்பலாக்கு (3 tr) (ericcu saambalaakku) தகனம் செய் (1 tr) (tahanam seyyi (2b tr))
சாம்பலாக்கு cāmpalākku (saambalaakku) (3 tr) reduce or burn to ashes; devastate, destroy or annihilate by fire
Usage:
ஹிரோஷிமாவில் அணு குண்டு தாக்குதல் நகரின் பெரிய பாகத்தைச் சாம்பலாக்கிவிட்டது hirōṣimāvil aṇu kuṇṭu tākkutal nakariṉ periya pākattaic cāmpalākkiviṭṭatu hirooṣimaavule aṇu guṇḍu taakkudal naharattooḍa periya pahudiye saambalaakkiḍucci The atomic blast at Hiroshima incinerated large portions of the city.
Synonyms:
சாம்பலாக்கு (3 tr) (saambal-aakku)