அவன் அவளைக் கருத்தரிக்கச் செய்தான்avaṉ avaḷaik karuttarikkac ceytāṉ
avan avaḷe karuttarikka senjaan
He impregnated her.
சினைப்படுத்துciṉaippaṭuttu(seneppaḍuttu)(3 tr)(of animals) get with young, sire
Usage:
அவர்கள் நம்முடைய பசுவைச் சினைப்படுத்துவதற்காக அவர்களுடைய காளையை அழைத்து வந்தார்கள்avarkaḷ nammuṭaiya pacuvaic ciṉaippaṭuttuvataṟkāka avarkaḷuṭaiya kāḷaiyai aḻaittu vantārkaḷ
avanga nammooḍa pasuve seneppaḍutturadukkaaha avangaḷooḍe kaaḷeye kuuṭṭiṭṭu vandaanga
They brought their bull over in order to impregnate our cow.