impregnate கருத்தரிக்கச் செய் (1 tr) karuttarikkac cey (karuttarikka seyyi ) (2b tr) make pregnant (of people)
Usage:
அவன் அவளைக் கருத்தரிக்கச் செய்தான் avaṉ avaḷaik karuttarikkac ceytāṉ avan avaḷe karuttarikka senjaan He impregnated her.
சினைப்படுத்து ciṉaippaṭuttu (seneppaḍuttu) (3 tr) (of animals) get with young, sire
Usage:
அவர்கள் நம்முடைய பசுவைச் சினைப்படுத்துவதற்காக அவர்களுடைய காளையை அழைத்து வந்தார்கள் avarkaḷ nammuṭaiya pacuvaic ciṉaippaṭuttuvataṟkāka avarkaḷuṭaiya kāḷaiyai aḻaittu vantārkaḷ avanga nammooḍa pasuve seneppaḍutturadukkaaha avangaḷooḍe kaaḷeye kuuṭṭiṭṭu vandaanga They brought their bull over in order to impregnate our cow.