impoundபறிமுதல் செய் (1 tr)paṟimutal cey(parimodal seyyi )(2b tr)take or seize officially or legally, as a contraband article, an automobile, a document for evidence, etc.
Usage:
அந்த வெடிக்குப் பிறகு அவர்கள் அந்தக் கைவிடப்பட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்தார்கள்anta veṭikkup piṟaku avarkaḷ antak kaiviṭappaṭṭa vākaṉattaip paṟimutal ceytārkaḷ
anda veḍikki appuram avanga anda kaivuṭṭa vaṇḍiye parimodal senjaanga
After the explosion, they impounded an abandoned car.
பட்டியில் அடைpaṭṭiyil aṭai(paṭṭiyle aḍe)(6b tr)put (an animal) in a pound; shut up or confine, as in a prison, enclosure, etc.; keep s.o. in official custody
Usage:
எங்கள் நாய் நாய்பிடிப்பவரால் பட்டியில் அடைக்கப்பட்டதுeṅkaḷ nāy nāypiṭippavarāl paṭṭiyil aṭaikkappaṭṭatu
enga naaye naay puḍikkravaru paṭṭiyle aḍecciṭṭaaru
Our dog was impounded by the dogcatcher.