impact பழுதாக்கு paḻutākku (moodu) (3 tr) dash; smash into; collide (with); crash (against)
Usage:
என் வண்டியை இடித்த வாகனம் என் வண்டியின் முன் மிக மோசமாக பழுதாக்கிவிட்டது eṉ vaṇṭiyai iṭitta vākaṉam eṉ vaṇṭiyiṉ muṉ mika mōcamāka paḻutākkiviṭṭatu enne iḍicca vaṇḍi mun poratte romba moosamaa moodiḍucci The car that hit me impacted the front end [of my car] very seriously.
பாதித்திரு pātittiru (baadiccu iru) (7 intr) have a strong effect on; affect seriously or negatively.
Usage:
போதைக்கு அடிமையாவது பெரும்பாலும் அனைத்து தொழில் சார்ந்த நாட்டின் உள் நகர வாழ்கையின் அனைத்து அம்சத்தையும் பாதித்திருக்கிறது pōtaikku aṭimaiyāvatu perumpālum aṉaittu toḻil cārnta nāṭṭiṉ uḷ nakara vāḻkaiyiṉ aṉaittu amcattaiyum pātittirukkiṟatu boodekki aḍimeyaavadu perumbaalum ellaa toḻil saanda naaṭṭooḍa uḷ nahara vaaḻkeyooḍa ellaa amsatteyum baadiccirukku Drug abuse has impacted every aspect of life in the inner cities of most industrialized countries.