விஷமும் இரசாயனப் பொருளும் சேர்ந்த மிகக்கொடிய கலவையைக் குடித்துப் அந்த மக்களில் பெரும்பாலும் எல்லோரும் இறந்து போனார்கள்viṣamum iracāyaṉap poruḷum cērnta mikakkoṭiya kalavaiyaik kuṭittup anta makkaḷil perumpālum ellōrum iṟantu pōṉārkaḷ
anda jananga viṣamum rasaayena poruḷum seenda romba koḍiya kalaveye kuḍicci perumbaalum ellaarum erandu poonaanga
Those people imbibed a wicked mixture of poisons and chemicals, and almost all died.
கிரகித்துக் கொள் (1 tr)kirakittuk koḷ(grahiccukkoo )(4 tr)take into the mind and hold, as knowledge, principles, etc.; absorb (liquid or moisture)
Usage:
நீ உன்னுடைய இளமை வயதில் கிரகித்துக்கொண்ட போல்ஷெவிஸ்ட் பிரசாரம் இப்பொழுது அவநம்பிக்கை கொள்ளப்பட்டிருக்கிறதுnī uṉṉuṭaiya iḷamai vayatil kirakittukkoṇṭa pōlṣevisṭ piracāram ippoḻutu avanampikkai koḷḷappaṭṭirukkiṟatu
nii onnooḍa eḷa vayasule grahiccukkiṭṭa boolṣevisḍ prasaaram meele ippa avanambikke veccirukkaanga
The Bolshevist propaganda that you imbibed in your youth has now been largely discredited.
உறிஞ்சிவிடுuṟiñciviṭu(urinjiḍu)(4 tr)absorb or soak up (moisture or liquid)
Usage:
மணற் பாங்கான நிலம் தண்ணீரைச் சீக்கிரமாக உறிஞ்சிவிடும்maṇaṟ pāṅkāṉa nilam taṇṇīraic cīkkiramāka uṟiñciviṭum
maṇal paangaana nelam taṇṇiye siikkiramaa urinjiḍum
Sandy soil will imbibe water quickly.