illustrateபடங்களால் அலங்கரிpaṭaṅkaḷāl alaṅkari(paḍangaḷaale alangari)(6b tr)decorate or ornament (a book, a magazine, etc.) with pictures
Usage:
ஒரு புகழ்பெற்ற ஓவியரால் அந்தப் புத்தகம் படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுoru pukaḻpeṟṟa ōviyarāl antap puttakam paṭaṅkaḷāl alaṅkarikkappaṭṭiruntatu
oru pohaḻ aḍenja ooviyar anda pustahatte paḍangaḷaale alangariccirundaaru
The book was illustrated by a famous artist.
படங்களால் விளக்குpaṭaṅkaḷāl viḷakku(paḍangaḷaale veḷakku)(3 tr)explain or clarify with pictures or diagrams; clarify or explain s.t. with comparisons and examples
Usage:
அவள் அந்த அறிவியல் கோட்பாட்டைப் படங்களால் விளக்கினாள்avaḷ anta aṟiviyal kōṭpāṭṭaip paṭaṅkaḷāl viḷakkiṉāḷ
ava anda ariviyal kooḍpaaṭṭe paḍangaḷaale veḷakkinaa
She illustrated the scientific theory with pictures and diagrams.
எடுத்துக்காட்டுeṭuttukkāṭṭu(eḍuttu kaaṭṭu)(3 tr)exemplify; serve as an example of, indicate, demonstrate, or show
Usage:
அவளுடைய பரிசு அவள் தாராள குணத்தை எடுத்துக்காட்டுகிறதுavaḷuṭaiya paricu avaḷ tārāḷa kuṇattai eṭuttukkāṭṭukiṟatu
avaḷooḍa parisu ava daaraaḷa goṇatte eḍuttukkaaṭṭrudu
Her gift illustrates her generous nature.