ill-fated, be துரதிர்ஷ்டம் பிடி turatirṣṭam piṭi (doradirṣḍam puḍi) (6b intr) be unlucky; be accursed, as a venture, a plan, a voyage, etc.
Usage:
அவனுக்குத் துரதிர்ஷ்டம் பிடித்து ஸெப்டெம்பர் பதினொன்றாம் தேதி ந்யூ யார்க்கு நகருக்குப் போக வேண்டியதாக ஆனது avaṉukkut turatirṣṭam piṭittu sepṭempar patiṉoṉṟām tēti nyū yārkku nakarukkup pōka vēṇṭiyatāka āṉatu avanukku doradirṣḍam puḍicci sepḍembar padinoṇṇaam teedi nyuu yaarkku naharukku pooha veeṇḍiyadaa aacci It was an ill-fated plan of his to travel to New York on September 11.
Synonyms:
கேட்டுக்கு இட்டுச் செல் (1 intr) (keeṭṭukku iṭṭu poo (ṇb intr))