Usage:
அந்த வேலை கஷ்டமானதுதான் என்றாலும் அவன் அதை விடாப்பிடியாகச் செய்தான்
anta vēlai kaṣṭamāṉatutāṉ eṉṟālum avaṉ atai viṭāppiṭiyākac ceytāṉ
anda veele kaṣḍamaanadudaan-ṇṇaalum avan ade viḍaa piḍiyaa senjaan
Even though the work was difficult, he kept at it.