hw{blush நாணமுறு nāṇamuṟu (naaṇamuru) (6 intr) feel shy or bashful; feel coy
Usage:
அவள் கூச்சப் பட்டு நாணமுற்றாள் avaḷ kūccap paṭṭu nāṇamuṟṟāḷ ava kuuccappaṭṭu naaṇamuttaa Feeling somewhat shy, she blushed.
முகம் சிவ mukam civa (moham seva) (2 intr) turn red, esp. in emotion
Usage:
எல்லோரும் அளவுக்கு மீறிப் புகழ்ந்ததில் இந்தச் சின்னப் பெண்ணுக்கு முகம் சிவந்துவிட்டது ellōrum aḷavukku mīṟip pukaḻntatil intac ciṉṉap peṇṇukku mukam civantuviṭṭatu ellaarum aḷavukku miiri pohaḻndadule sinna poṇṇooḍe moham sevanduṭṭu The little girl's face blushed if everyone praised her too much.