humor இடம் கொடு iṭam koṭu (eḍam kuḍu) (6 tr) yield to; be indulgent; mollify; adapt to or comply with the wishes, whims, or humor of; gratify; satisfy; cause to feel satisfied or content
Usage:
அவன் நமக்கு நிறையப் பணம் கொடுத்திருக்கிறான். அதனால் நாம் அவனுக்கு இடம் கொடுக்கவேண்டும் avaṉ namakku niṟaiyap paṇam koṭuttirukkiṟāṉ. ataṉāl nām avaṉukku iṭam koṭukkavēṇṭum avan namakku nereya paṇam koḍuttirukkaan. adanaale naama avanukku eḍam kuḍukkaṇum We've got to humor him; he's given us a lot of money.
Synonyms:
திருப்திபண்ணு (3 tr) (trupti paṇṇu) திருப்திபடுத்து (3 tr) (trupti-paḍuttu) பிரியப்படி நட (7 intr) (priyappaḍi naḍa)