குளிராக இருக்கும்பொழுது மக்கள் வெப்பத்துக்காக கூடிக் குவிந்திருப்பார்கள்kuḷirāka irukkumpoḻutu makkaḷ veppattukkāka kūṭik kuvintiruppārkaḷ
kuḷiraa irukkrappa jananga veppattukku kuuḍi kuvinjiruppaanga
When it gets cold, people huddle together for warmth.
சுருண்டு கிடcuruṇṭu kiṭa(suruṇḍu keḍa)(7 intr)curl up; lie curled up, as a person in bed; be in fetal position
Usage:
அவன் சிறு குழந்தையைப் போலப் படுக்கையில் சுருண்டு கிடக்கிறான்avaṉ ciṟu kuḻantaiyaip pōlap paṭukkaiyil curuṇṭu kiṭakkiṟāṉ
avan sinna koḻandeye poola paḍukkeyule suruṇḍu keḍakkuraan
He's huddled in bed, curled up like a little kid.