hound வேட்டையாடு vēṭṭaiyāṭu (veeṭṭeyaaḍu) (3 tr) hunt, with or without dogs; chase; pursue, hunt down; find or discover after a search or pursuit
Usage:
அவர்கள் அவனை வேட்டையாடிக் கண்டுபிடிக்கும் வரை விட்டுக் கொடுக்காமல் இருந்தார்கள் avarkaḷ avaṉai vēṭṭaiyāṭik kaṇṭupiṭikkum varai viṭṭuk koṭukkāmal iruntārkaḷ avanga avane veeṭṭeyaaḍi kaṇḍupiḍikkra vare viṭṭukkuḍukkaama irundaanga They hounded him and wouldn't give up until they found him.
Synonyms:
துரத்திக்கொண்டே இரு (7 intr) (torattikkiṭṭee iru) தேடிக் கண்டு பிடி (6b tr) (teeḍi kaṇḍu piḍi)
தூண்டிவிடு tūṇṭiviṭu (tuuṇḍivuḍu) (4 tr) incite or urge s.o. to do s.t.; bug, nag s.o.
Usage:
நான் அவன் மீது குற்றங்குறை கண்டுபிடித்து அவனைத் தூண்டிவிட்டேன். அவன் கடைசியில் அதைச் செய்து முடித்தான் nāṉ avaṉ mītu kuṟṟaṅkuṟai kaṇṭupiṭittu avaṉait tūṇṭiviṭṭēṉ. avaṉ kaṭaiciyil ataic ceytu muṭittāṉ naan avan meele kuttam kore kaṇḍupiḍiccu avane tuuṇḍivuṭṭeen. avan kaḍesiyle ade senju muḍiccaan I nagged him and hounded him, and finally he did the deed.