horsewhip விளாசி விடு viḷāci viṭu (veḷaasiḍu) (4 tr) beat, whip or cane viciously; beat with a horsewhip
Usage:
பழங்காலத்தில் அவன் விளாசி விடப்பட வேண்டும் எனச் சொல்வது வழக்கமாக இருந்தது paḻaṅkālattil avaṉ viḷāci viṭappaṭa vēṇṭum eṉac colvatu vaḻakkamāka iruntatu paḻangaalattule `avane veḷaasiḍaṇumṇu solradu vaḻakkamaa irundudu In the old days they used to say `he ought to be horsewhipped'!
Synonyms: