hornமுட்டுmuṭṭu(muṭṭu)(3 tr)butt, as a bull, a cow, a buffalo; gore
Usage:
நீ அந்த எருமைகளைப் பற்றிக் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அது உன்னை முட்டி அதன் கொம்பால் குத்திவிடும்nī anta erumaikaḷaip paṟṟik kavaṉamāka irukkavēṇṭum. illaiyeṉṟāl atu uṉṉai muṭṭi ataṉ kompāl kuttiviṭum
nii anda erumeye patti gavanamaa irukkaṇum. illeeṇṇaa adu onne muṭṭi adooḍa kombaale kuttiḍum
You have to watch out for those buffalo, or they'll horn you and gore you.