hop நொண்டி நட noṇṭi naṭa (noṇḍi naḍa) (7 intr) limp along; hobble
Usage:
என் கால் உடைந்தபிறகு நான் நொண்டி நடந்து அங்கேயும் இங்கேயும் சென்றேன் eṉ kāl uṭaintapiṟaku nāṉ noṇṭi naṭantu aṅkēyum iṅkēyum ceṉṟēṉ ennooḍa kaalu oḍenjappuram naan noṇḍi naḍandu angeyum ingeyum pooneen When my leg was broken, I got around by hopping on one foot.
தத்திக் குதி tattik kuti (tatti kudi) (6b intr) jump, leap or hop, as a grasshopper, frog, rabbit, etc.
Usage:
சில மிருகங்கள் ஊர்ந்து அல்லது நடந்து போகாமல் தத்திக் குதித்துச் செல்லும் cila mirukaṅkaḷ ūrntu allatu naṭantu pōkāmal tattik kutittuc cellum sela miruhanga uundu illeeṇṇaa naḍandu poohaama tatti kudicci naharum Certain animals hop rather than walk or crawl.
Synonyms:
மொண்டி நட (7 intr) (moṇḍi naḍa)
தத்தி நட tatti naṭa (tatti naḍa) (7 intr) stumble or trip along; toddle along, as a child
Usage:
அந்தச் சிறு பிள்ளைகள் சின்னக் குரங்குகளைப் போலத் தத்தி நடக்கிறார்கள் antac ciṟu piḷḷaikaḷ ciṉṉak kuraṅkukaḷaip pōlat tatti naṭakkiṟārkaḷ anda sinna pasanga kuṭṭi korangu maadiri tatti naḍakkuraanga Those little kids hop and jump around like little monkeys.