hone சாணைக் கல்லில் தீட்டு cāṇaik kallil tīṭṭu (saaṇe kallule tiiṭṭu) (3 tr) sharpen on a whetstone, as a knife, etc.
Usage:
கத்தி கூர் தேய்ந்த பிறகு அதைச் சாணைக் கல்லில் தீட்டு katti kūr tēynta piṟaku ataic cāṇaik kallil tīṭṭu katti kuur teenja appuram ade saaṇe kallule tiiṭṭu When the knife gets dull, hone it on this whetstone.
Synonyms:
தீட்டு (3 tr) (tiiṭṭu)
மேம்படுத்திக்கொள் (1 tr) mēmpaṭuttikkoḷ (serappaakkikkoo) (4 intr) improve o's skill at s.t.; sharpen o's prowess
Usage:
உலக வங்கியில் வேலை செய்த போது அவன் தன் பேரம் பேசும் திறமையை மேம்படுத்திக்கொண்டான் ulaka vaṅkiyil vēlai ceyta pōtu avaṉ taṉ pēram pēcum tiṟamaiyai mēmpaṭuttikkoṇṭāṉ avan tannooḍa beeram peesura terameye olaha vangiyule veele senjappa serappaakkikiṭṭaan He honed his skills as a negotiator when he worked for the World Bank.