hilarious, be குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வை kuluṅkik kuluṅkic cirikka vai (kulungi kulungi sirikka vayyi) (6b tr) cause boisterous or wild laughter; be funny; be full of laughter
Usage:
அவன் சில குலுங்கிக் குலிங்கிச் சிரிக்க வைக்கும் கதைகளைச் சொன்னான். நாங்கள் அனைவரும் சிரித்துக் கொண்டேயிருந்தோம் avaṉ cila kuluṅkik kuliṅkic cirikka vaikkum kataikaḷaic coṉṉāṉ. nāṅkaḷ aṉaivarum cirittuk koṇṭēyiruntōm avan sela kulungi kulingi sirikka vekkra kadeye ellaam sonnaan. naanga ellaarum siriccukkiṭṭeerundoom He told some hilarious stories, and we were all rolling with laughter.