hike நடைப் பயணம் மேற்கொள் (1 tr) naṭaip payaṇam mēṟkoḷ (naḍe payaṇam seyyi) (2b tr) undertake a journey by foot; walk long distances for recreation or pilgrimage; take a walk; go on a trek
Usage:
அவன் முழு அப்பலேச்சியன் தொடரையும் ஒரு கோடைக் காலத்தில் நடைப் பயணம் மேற்கொண்டு முடித்தான் avaṉ muḻu appalēcciyaṉ toṭaraiyum oru kōṭaik kālattil naṭaip payaṇam mēṟkoṇṭu muṭittāṉ avan muḻu appaleecciyan toḍareyum oru kooḍe kaalattle naḍe payaṇam senji muḍiccaan He hiked the whole Appalachian Trail one summer.