hearten துணிச்சல் ஊட்டு tuṇiccal ūṭṭu (tuṇiccal uuṭṭu) (3 tr (3pn + dat)) encourage; spur on; inspire; uplift; give courage or confidence to
Usage:
நம்முடைய திட்டத்திற்கு மேலும் பண உதவி வரும் வாய்ப்பு இருப்பதைக் கேட்டது எனக்குத் துணிச்சல் ஊட்டியது nammuṭaiya tiṭṭattiṟku mēlum paṇa utavi varum vāyppu iruppataik kēṭṭatu eṉakkut tuṇiccal ūṭṭiyatu nammooḍa tiṭṭaattukku innum paṇa odavi varra vaayppu irukkrade keeṭṭadu enakku tuṇiccal uuṭṭiccu I was heartened when I heard that our program might get more funding.
Synonyms:
தைரியப்படுத்து (3 tr) (dairiyappaḍuttu)
உற்சாகப்படு uṟcākappaṭu (urcaahappaḍu) (4 intr) be cheered up; feel cheered or encouraged
Usage:
கீழ்ப்பிரிவு மக்கள் அவர்கள் பாராட்டப்பட்டதைக் கேட்டு உற்சாகப்பட்டார்கள் kīḻppirivu makkaḷ avarkaḷ pārāṭṭappaṭṭataik kēṭṭu uṟcākappaṭṭārkaḷ kiiḻ pirivu jananga avangaḷe paaraaṭṭunade patti keeṭṭu urcaahappaṭṭaanga The lower ranks were heartened to know their efforts were appreciated.