Usage:
நீ ஊர்வலத்தைத் தலைமை தாங்கு. நான் ஊர்வலத்தின் பின் பக்கத்தை நடத்திக்கொண்டு வருகிறேன்
nī ūrvalattait talaimai tāṅku. nāṉ ūrvalattiṉ piṉ pakkattai naṭattikkoṇṭu varukiṟēṉ
nii uurvalatte taleme taangu. naan uurvalattooḍa pinnaaḍi pakkatte naḍattikkiṭṭu vareen
You head the procession, and I'll bring up the rear.