haul (up/down) இழு iḻu (iḻu) (6 tr) pull, draw or drag hard, as a bag of rice, a log, etc.
Usage:
அவன் ஒரு பெரிய மூட்டையை இழுத்துக்கொண்டு சமையலறைக்குள் வந்தான் avaṉ oru periya mūṭṭaiyai iḻuttukkoṇṭu camaiyalaṟaikkuḷ vantāṉ avan oru periya muuṭṭeye iḻuttukkiṭṭu sameyalarekkuḷḷe vandaan He came into the kitchen, hauling a big package.
இழுத்துப் போடு iḻuttup pōṭu (iḻuttu pooḍu) (4 tr) haul up, as a large fish onto the boat; pull or draw s.t. up and put it somewhere
Usage:
அவர்கள் வைக்கோலைத் தானியக் களஞ்சியத்திற்கு எடுத்து வந்ததும் அதை வைக்கோல் இயந்திரத்தில் இழுத்துப் போட வேண்டும் avarkaḷ vaikkōlait tāṉiyak kaḷañciyattiṟku eṭuttu vantatum atai vaikkōl iyantirattil iḻuttup pōṭa vēṇṭum avanga vekkoole millukku eḍuttu vandadum ade vekkool iyandratle iḻuttu pooḍaṇum When they get the hay to the barn, it has to be hauled up into the haymow.
கீழிறக்கு kīḻiṟakku (kiiḻe erakku) (3 tr) bring down the flag, the colors; surrender; yield
Usage:
வாட்டெர்லூவில் நெப்போலியன் தன் பிரென்ச்சுக் கொடியைக் கீழிறக்கிச் சரணடைய நிர்ப்பந்தப் படுத்தப் பட்டான் vāṭṭerlūvil neppōliyaṉ taṉ pireṉccuk koṭiyaik kīḻiṟakkic caraṇaṭaiya nirppantap paṭuttap paṭṭāṉ vaaṭṭerluuvule neppooliyane tannooḍa frencu koḍiye kiiḻe erakki saraṇaḍeya nirbanda paḍuttunaanga At Waterloo, Napoleon was forced to haul down the French colors and surrender.