hateபிடிக்கவில்லைpiṭikkavillai(piḍikkalle (puḍikkalle))(neg only;)be unwilling or averse to; dislike, not like (3pn + dat)
Usage:
அவனை எனக்குப் பிடிக்கவில்லை; அதைச் செய்ய எனக்குப் பிடிக்கவில்லைavaṉai eṉakkup piṭikkavillai; ataic ceyya eṉakkup piṭikkavillai
avane enakku puḍikkalle; ade paṇṇa enakku puḍikkalle
I hate him; I hate to do it.
போர்க் காலத்தில் மக்கள் அவர்களுடைய எதிரிகளைக் கறுவுவதாகச் சொல்வார்கள்pōrk kālattil makkaḷ avarkaḷuṭaiya etirikaḷaik kaṟuvuvatākac colvārkaḷ
poor kaalattle jananga avangaḷooḍa ediriye karuvuradaa solluvaanga
During wartime, people on the opposite sides say they hate the enemy.
வெறுveṟu(veru)(6 tr)dislike; loathe; detest
Usage:
நான் அங்கே தினமும் போகவேண்டியதை வெறுக்கிறேன். அது மிகவும் அசுத்தமாக இருக்கிறதுnāṉ aṅkē tiṉamum pōkavēṇṭiyatai veṟukkiṟēṉ. atu mikavum acuttamāka irukkiṟatu
naan ange denamum poohaveeṇḍiyade verukkureen. adu romba asuttamaa irukku
I hate having to go there every day--it's so dirty.