hatch (up) சதிசெய் (1 tr) caticey (sadiseyyi ) (2b tr) plot; scheme; contrive, cobble together a plan, cabal; make plans secretly
Usage:
அவர்கள் தங்களுகைய விரோதிகளின் அலுவலகங்களைக் களவாடச் சதிசெய்தார்கள். ஆனால் அவர்கள் மாட்டிக்கொண்டார்கள் avarkaḷ taṅkaḷukaiya virōtikaḷiṉ aluvalakaṅkaḷaik kaḷavāṭac caticeytārkaḷ. āṉāl avarkaḷ māṭṭikkoṇṭārkaḷ avanga avangaḷooḍa viroodiyooḍa aluvalahatte kaḷavaaḍa sadi senjaanga. aanaa avanga maaṭṭikkiṭṭaanga They hatched (up) a scheme to burglarize the offices of their opponents, but they got caught.