Usage:
				
					நாங்கள் ஒரு நீண்ட பேச்சுவார்த்தையில் அந்த ஒப்பந்தத்தைப் பற்றிக் கலந்து பேசினோம்
					nāṅkaḷ oru nīṇṭa pēccuvārttaiyil anta oppantattaip paṟṟik kalantu pēciṉōm
					
						naanga oru periya peeccuvaartteyle anda oppandatte patti kalandu peesunoom
				
				We hashed out the terms of the agreement in a long session.