harvest பெறு (1 tr) peṟu (aḍe) (6b tr) get, gain or obtain, as a profit, a prize, a victory, etc.
Usage:
அவர்கள் ஒரு தோல்வி நிறைந்த காலத்திற்குப் பிறகு பல வெற்றியைப் பெற்றார்கள் avarkaḷ oru tōlvi niṟainta kālattiṟkup piṟaku pala veṟṟiyaip peṟṟārkaḷ avanga oru toolvi nerambuna kaalattukkappram romba veḍri aḍenjaanga They harvested a number of wins after a season of losses.
பலனைப் பெறு (1 tr) palaṉaip peṟu (palane aḍe) (2b tr) get or obtain the result or benefit, as of o's action
Usage:
நாங்கள் எங்கள் உழைப்பின் பலனைப் பெற்றோம் nāṅkaḷ eṅkaḷ uḻaippiṉ palaṉaip peṟṟōm naanga enga oḻeppooḍa palane aḍenjoom We harvested the fruits of our labor.