harrass படுத்து paṭuttu (paḍuttu) (3 tr) annoy, bother, tire, bug, nag, vex; dog s.o.
Usage:
தனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கிக்கொடுங்களென்று என்னைப் பாடாய்ப் படுத்துகிறான், உன் சகோதரன் taṉakku ētāvatu oru vēlai vāṅkikkoṭuṅkaḷeṉṟu eṉṉaip pāṭāyp paṭuttukiṟāṉ, uṉ cakōtaraṉ tanakku eedaavadu oru veele vaangi tarumbaḍi enne denamum paaḍaa paḍutturaan unnooḍa sahoodaran Your brother harasses me on a daily basis, asking me to help him get a job.
தொந்தரவு செய் (1 tr) tontaravu cey (tondaravu paṇṇu) (3 tr) trouble, pester, disturb, badger, annoy, nag, harry, hastle, irk, disturb repeatedly
Usage:
அவன் என்னைப் பார்க்கும்படி விட்டுவிடாதே. இல்லையென்றால் நான் அவனுக்குக் கடன்பட்டிருக்குமாறு அவன் சொல்லும் பணத்தைக் கேட்டு என்னைத் தொந்தரவு செய்வான் avaṉ eṉṉaip pārkkumpaṭi viṭṭuviṭātē. illaiyeṉṟāl nāṉ avaṉukkuk kaṭaṉpaṭṭirukkumāṟu avaṉ collum paṇattaik kēṭṭu eṉṉait tontaravu ceyvāṉ avan enne paakkuramaari viṭṭuḍaade. illeeṇṇaa naan avanukku kaḍanpaṭṭrukradaa avan solra paṇatte keeṭṭu enne tondaravu paṇṇuvaan Don't let him see me, or he'll harass me about the money he says I owe him.