harbor மனதில் வைத்துக்கொண்டிரு maṉatil vaittukkoṇṭiru (manasule vaccukkiṭṭiru) (7 tr) keep or hold in the mind, as good or bad thoughts, feelings, etc.
Usage:
அவனைப் பற்றி எந்தக் கெட்ட எண்ணமும் நான் என் மனதில் வைத்துக்கொண்டிருக்கவில்லை avaṉaip paṟṟi entak keṭṭa eṇṇamum nāṉ eṉ maṉatil vaittukkoṇṭirukkavillai avane patti enda keṭṭa eṇṇamum naan ennooḍa manasule vaccukkiṭṭurukkale I harbor no ill-will towards him.
அடைக்கலம் கொடு aṭaikkalam koṭu (aḍekkalam kuḍu) (6 tr) offer asylum, refuge, shelter or protection to s.t. or s.o.; hold a secret wish, an evil thought, etc.
Usage:
அவன் தீவிரவாதிகளெனச் சந்தேகப்பட்டிருந்த நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தானென உரிமை கொண்டான் avaṉ tīviravātikaḷeṉac cantēkappaṭṭirunta naparkaḷukku aṭaikkalam koṭuttiruntāṉeṉa urimai koṇṭāṉ avan tiiviravaadiṇṇu sandeehappaḍrunda aaḷukku ellaam aḍekkalam kuḍuttaaṇṇu urime eḍuttukkiṭṭaan He claimed that they had been harboring suspected terrorists.
Synonyms:
இடம் கொடு (6 tr) (eḍam kuḍu) மறைத்து வை (6 tr) (mareccu vayyi) பாதுகாப்பு கொடு (6 tr) (paaduhaappu kuḍu)