hang upவைத்து விடுvaittu viṭu(vacciḍu)(4 tr)suspend or put s.t. on a hook, etc.; disconnect a telephone, terminate a telephone conversation abruptly
Usage:
தொலைபேசி விற்பனையாளர்களை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் கூப்பிடும்பொழுது தொலைபேசியை வைத்து விடுtolaipēci viṟpaṉaiyāḷarkaḷai uṉakkup piṭikkavillai eṉṟāl avarkaḷ kūppiṭumpoḻutu tolaipēciyai vaittu viṭu
foonle virpane seyravangaḷe onakku piḍikkaleṇṇaa nii avanga kuuppiḍumboodu foone vacciḍu
If you don't like all these telephone solicitors, just hang up on them.
தாமதப்படுத்துtāmatappaṭuttu(taamadappaḍuttu)(3 tr)delay; hold back, (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
ஏதோ ஒன்று நம் எல்லோரையும் தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறது. என்னால் அது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லைētō oṉṟu nam ellōraiyum tāmatappaṭuttikkoṇṭirukkiṟatu. eṉṉāl atu eṉṉaveṉṟu kaṇṭupiṭikka muṭiyavillai
eedoo oṇṇu namme ellaareyum taamadappaḍuttikiṭṭirukku. ennaale adu ennaṇṇu kaṇḍupuḍikka muḍiyale
There's something that is hanging us all up, but I can't figure out what it is.