hand away கொடுத்துத் தள்ளு koṭuttut taḷḷu (kuḍuttu taḷḷu) (3 tr) distribute; give out, give away; squander; dish out
Usage:
இந்த நாட்டின் சொத்தையெல்லாம் அவர்கள் கொடுத்துத் தள்ளிவிட்டார்கள் inta nāṭṭiṉ cottaiyellām avarkaḷ koṭuttut taḷḷiviṭṭārkaḷ inda naaṭṭooḍa sotteyellaam avanga kuḍuttu taḷḷiṭṭaanga They handed away the riches of this country.