hand, give s.o. aகை தூக்கிவிடுkai tūkkiviṭu(kai tuukkiḍu)(4 tr)help; assist; aid; help out
Usage:
வேலையைச் செய்ய எனக்கு ஒரு கை தூக்கிவிடு என்று நான் அவனைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவன் மறுத்துவிட்டான்vēlaiyaic ceyya eṉakku oru kai tūkkiviṭu eṉṟu nāṉ avaṉaik kēṭṭuk koṇṭēṉ. āṉāl avaṉ maṟuttuviṭṭāṉ
veeleye seyya enakku oru kai tuukkiyiḍuṇṇu naan avane keeṭṭeen. aanaa avan illeṇṇuṭṭaan
I asked him to give me a hand with the job, but he refused.