hammer outதட்டிவிடுtaṭṭiviṭu(taṭṭiḍu)(4 tr)beat down flat; flatten by hammering, as a dent in a bumper, a metalware, etc.
Usage:
வாகனத்தின் முன் தடுப்பில் சில மோதி அமுங்கிய இடங்கள் இருக்கிறன. அதைத் தட்டிவிட வேண்டும்vākaṉattiṉ muṉ taṭuppil cila mōti amuṅkiya iṭaṅkaḷ irukkiṟaṉa. atait taṭṭiviṭa vēṇṭum
vaṇḍiyooḍa mun taḍuppule sela moodi amunguna eḍam irukku. ade taṭṭiḍaṇum
There are some dents in the fender that need to be hammered out.
பேசி உருவாக்குpēci uruvākku(peesi uruvaakku)(3 tr)form or create, as an agreement, etc. by discussion or negotiation, esp. after long and arduous discussions; negotiate
Usage:
அவர்கள் எல்லாக் கட்சிகளையும் திருப்திப்படுத்துமாறு ஒரு ஒப்பந்தத்தைப் பேசி உருவாக்கினார்கள்avarkaḷ ellāk kaṭcikaḷaiyum tiruptippaṭuttumāṟu oru oppantattaip pēci uruvākkiṉārkaḷ
avanga ellaa kacciyeyum trupti paḍuttura maadiri oru oppandatte peesi uruvaakkunaanga
They managed to hammer out an agreement that satisfies all parties.