halve பாதியாகக் குறை pātiyākak kuṟai (paadiyaa kore) (6b tr) reduce to half; cut in half
Usage:
உணவுப்பண்டங்களின் ஒதுக்குதலை அவர்கள் பாதியாகக் குறைக்கப் போகிறார்கள் uṇavuppaṇṭaṅkaḷiṉ otukkutalai avarkaḷ pātiyākak kuṟaikkap pōkiṟārkaḷ uṇavupaṇḍangaḷooḍa odukkudale avanga paadiyaa korekka pooraanga They are going to halve the allottment of foodstuffs.
Synonyms:
இரண்டாகப் பிரி iraṇṭākap piri (reṇḍaa piri) (6b tr) divide into two or halves
Usage:
இந்த இனிப்பைச் செய்யக், கூர்மையான கத்தியால் பழங்களை இரண்டாகப் பிரிக்கவேண்டும் inta iṉippaic ceyyak, kūrmaiyāṉa kattiyāl paḻaṅkaḷai iraṇṭākap pirikkavēṇṭum inda inippe seyya, kuurmeyaana kattiyaale paḻatteyellaam reṇḍaa pirikkaṇum To make this dessert, you halve the fruits with a sharp knife.
Synonyms:
பாதியாகப் பிரி (6b intr) (paadiyaa piri)