habitable, beவசிக்கத் தகுvacikkat taku(vasikka tahu)(2 intr)be capable of being lived in; be fit for habitation
Usage:
வீடு இப்போது வசிக்கத் தகுந்ததாக இருக்கிறது. ஆனால் நாங்கள் முதலில் வந்தபோது அது அப்படி இல்லைvīṭu ippōtu vacikkat takuntatāka irukkiṟatu. āṉāl nāṅkaḷ mutalil vantapōtu atu appaṭi illai
viiḍu ippa vasikka tahundadaa irukku. aanaa naanga modalule vandappa adu appaḍiyille
The house is now habitable, but it wasn't when we arrived.