gyrate சுழல் cuḻal (soḻalu) (1 intr) whirl; move in a circle; turn round and round, circulate
Usage:
மேலே இருக்கும் இந்தச் சிறிய சக்கரம் சுழன்று இயந்திரத்தில் ஸ்திரநிலையை உண்டாக்குகிறது mēlē irukkum intac ciṟiya cakkaram cuḻaṉṟu iyantirattil stiranilaiyai uṇṭākkukiṟatu meele irukkra inda cinna sakkaram soḻanḍu meṣinle stiraneleye uṇḍaakkudu This little wheel here on top gyrates and stabilizes the machine.