Usage:
இன்றைய இராக்கில் நீ சில கலகக்காரனால் (துப்பாக்கியால்) சுட்டுத் தள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது
iṉṟaiya irākkil nī cila kalakakkāraṉāl (tuppākkiyāl) cuṭṭut taḷḷappaṭum vāyppu irukkiṟatu
iṇṇekki iraakkle aneehamaa onne sela kalahakkaaranga tuppaakkiyaale suṭṭu taḷḷradukku vaayppu irukku
In Iraq today you're very likely to be gunned down by some insurgent.