grow thick பருத்துவிடு paruttuviṭu (paruttuḍu) (4 intr) get thick or stout; swell; bloat
Usage:
அடிபட்ட பிறகு என் கால் வீங்கி பருத்துவிட்டது aṭipaṭṭa piṟaku eṉ kāl vīṅki paruttuviṭṭatu aḍipaṭṭa pinnaale ennooḍa kaalu viingip paruttuṭṭadu My leg swelled up and grew thick after the injury.
அடர்ந்து வளர் aṭarntu vaḷar (aḍandu vaḷar) (2 intr) thicken or grow close together, as hair, plants, etc.
Usage:
மற்றவர்கள் பொறாமைப் படும் அளவிற்கு அவளுடைய முடி அடர்ந்து வளர்ந்தது maṟṟavarkaḷ poṟāmaip paṭum aḷaviṟku avaḷuṭaiya muṭi aṭarntu vaḷarntatu mattavanga poraame paḍumaḷavukku avaḷooḍa muḍi aḍandu vaḷandudu Her hair grew very thick, to the envy of others.
Synonyms:
பெருத்துவிடு (4 intr) (peruttuḍu) தடித்துவிடு (4 intr) (taḍiccuḍu) நெறுங்கி வளர் (2 intr) (nerungi vaḷaru)